ஏகே 62 விலகிய விக்னேஷ் சிவன்: அடுத்த இயக்குனர் யார்?

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த ஏகே 62 படம் குறித்த பேச்சுக்கள் தான் அதிகமாக உலா வந்தன.

தொடர்ந்து படியுங்கள்

புதிய லுக்கில் அஜித்: வெளிநாடுகளில் பைக் சுற்றுலா!

வெளிநாட்டிற்கு பைக் சுற்றுலா செல்ல நடிகர் அஜித் குமார் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (ஜனவரி 18) புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வசூலில் துணிவை முந்தும் வாரிசு!

துணிவு படத்தை காட்டிலும் குறைவான வசூல் கணக்கில் இருந்த தமிழ் வாரிசு, அதன் தெலுங்கு பதிப்பு வெளியான பின்பு துணிவு படத்தை முந்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர் மன்றங்கள் ஆராதனைகளை நிறுத்துமா?

அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் அதிகாலைக் காட்சியை ரசிக்கச் சென்ற ரசிகர் ஒருவர், ஓடும் கனரக வாகனத்தில் இருந்து விழுந்து பலியான சம்பவமே இந்த எண்ணங்களை நம்முள் எழுப்புகிறது.

தொடர்ந்து படியுங்கள்

எல்லை மீறும் ரெட் ஜெயண்ட் : கடிவாளம் போடுமா தமிழ்நாடு அரசு?

சிறப்புக்காட்சியே சட்டவிரோதம் என்கிற நிலையில், அதற்காக 10 மடங்கு அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்கப்படுவது ரசிகர்களின் ஆர்வக்கோளாறை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் செயலுக்கு இணையானது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஹீரோக்களில் நம்பர் ஒன் யார்? தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி!

“தமிழகத்தில்  நம்பர் ஒன் ஸ்டார் விஜய்தான் என்பதால், ‘வாரிசு’ படத்திற்கு கூடுதல் தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்