ஏகே62 படத்திலிருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? – குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!
அஜித் நடிக்க உள்ள Ak62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அஜித் நடிக்க உள்ள Ak62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்துணிவு படத்தை பார்த்து கொள்ளையடிக்க முயன்றதாக திண்டுக்கல்லில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் வாக்குமூலம்
தொடர்ந்து படியுங்கள்துணிவு திரைப்படத்திற்கு தன்னை அழைத்துச் செல்லாததால் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மற்ற திரையரங்குகளுக்கு மக்கள் வருகை குறைந்திருப்பதால் வசூல் மோசமாக உள்ளது. இந்த சரிவில் இருந்து இரண்டு படங்களும் மீண்டு வர வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்கின்றனர்
தொடர்ந்து படியுங்கள்சரியோ, தவறோ நேரடியாக பதில் கூறிவிடுபவர். அதனாலேயே புதிய படங்கள் வெளிவரும் போதெல்லாம் ஊடகங்கள் தொடர்புகொள்ளும் முதல்நபராக திருப்பூர் சுப்ரமணி உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (ஜனவரி 18) புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சபரிமலைக்கு நான் 6, 7 முறை சென்றிருக்கிறேன். கடவுள் இருக்கு இல்ல என அந்த டாபிக்குள்ள நான் போகல. கடவுள் இல்லனு வாழ்றதுக்கு ஒரு தெளிவும், தைரியமும் தேவைப்படுது. பிரச்னைகளிலிருந்து, ஏற்படும் சிக்கல்களிலிருந்து வெளியே வர எனக்கு கடவுள் தேவைப்படுறாரு. – இயக்குநர் வினோத்
தொடர்ந்து படியுங்கள்உயிரை விடும் அளவிற்கு சினிமாவிற்கு ரசிகர்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அப்போது பரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், அந்த வழியாக சென்ற லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். பின்னர் பரத்குமார் கீழே இறங்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்பண்டிகை காலத்தில் தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்வது ஒரு அற்புதமான அனுபவம்.
தொடர்ந்து படியுங்கள்