கொலை மிரட்டல் : சல்மானுக்கு பாதுகாப்பு!
சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள்” என்று சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானுக்கு அனாமதேய மிரட்டல் கடிதம் ஒன்று வந்ததன் காரணமாக அவரது குடும்பத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுமும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் நடிகர் சல்மான் கானின் தந்தையும் மூத்த எழுத்தாளருமான சலீம் கான் நேற்று அதிகாலை வழக்கமான நடைபயணத்திற்கு பிறகு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்துள்ளார். அங்கு ஒரு கடிதம் இருக்கவே, அதை எடுத்து படித்துள்ளார் சலீம் கான். அதில் தனக்கும் தன் மகனுக்கும் […]
தொடர்ந்து படியுங்கள்