இடுகாடுகளை சூழ்ந்த வெள்ளம்… நடமாடும் எரிவாயு வாகனத்தில் உடல் தகனம்!

தூத்துக்குடி பகுதியில் இடுகாடுகள் மழை வெள்ளத்தில்  சிக்கியுள்ள நிலையில், இறந்தவர்களின் சடங்களை எரியூட்டுவதற்காக , நடமாடும் எரிவாயு தகன வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
mk stalin inspects the affected areas

வெள்ளத்தில் நெல்லை, தூத்துக்குடி : முதல்வர் நேரில் ஆய்வு!

அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 21) நேரில் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவி வழங்கினார். 

தொடர்ந்து படியுங்கள்
Time to pay electricity bills in 4 districts

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

4 மாவட்டங்களில் விடாமல் பெய்யும் கனமழை: விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை!

தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வரும் நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்ள  தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Sterlite plant not allowed to operate

”ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி இல்லை” – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

ஸ்டெர்லைட் நிறுவனம் 22 ஆண்டுகளாக கடுமையான சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 21) கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் விடுவிப்பு!

திமுக நிர்வாகியை கொலை செய்ய முயற்சித்ததாக தொடர்புடைய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா: வழக்குப்பதிவு செய்த காவல்துறை

அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மீது 3 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சசிகலா புஷ்பா வீடு: சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

மரியாதையாக பேசச் சொல்லி கொடுத்த பண்பு பாஜக. ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை” என்றவர், அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில், “நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது” என ஆவேசமாகப் பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்