Sterlite plant not allowed to operate

”ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி இல்லை” – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

ஸ்டெர்லைட் நிறுவனம் 22 ஆண்டுகளாக கடுமையான சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 21) கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் விடுவிப்பு!

திமுக நிர்வாகியை கொலை செய்ய முயற்சித்ததாக தொடர்புடைய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா: வழக்குப்பதிவு செய்த காவல்துறை

அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மீது 3 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சசிகலா புஷ்பா வீடு: சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

மரியாதையாக பேசச் சொல்லி கொடுத்த பண்பு பாஜக. ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை” என்றவர், அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில், “நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது” என ஆவேசமாகப் பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 3 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி துப்ப்பாக்கிச் சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரும் இன்று (அக்டோபர் 21) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எகிறும் கட்டணங்கள்- மாநில அரசே விமான சேவை தொடங்கலாம்: திமுக எம்.எல்.ஏ

அந்தப் பெயரில் ஏன் விமானச் சேவை இருக்கக்கூடாது என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் பெரியார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : தூத்துக்குடி மக்ரூன்

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்து கடற்கரையோரப் பகுதி மக்கள் விரும்பி உண்னும் இனிப்பு வகைகளுள் ஒன்று மக்ரூன். இந்த முந்திரி ஸ்வீட்டுக்கு பிரபலமான ஊர், தூத்துக்குடி. இப்படிப்பட்ட மக்ரூனை நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்