ரூ.60 கோடி சொத்துகுவித்த அனிதா ராதாகிருஷ்ணன்: அமலாக்கத்துறை வாதம்!
அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அவர் தொடர்ந்து அமைச்சரைவையில் இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்