தென் தமிழகத்தில் முதல் டைடல் பார்க்… திறந்து வைத்தார் ஸ்டாலின்
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைக்க சென்ற அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைக்க சென்ற அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்திரையுலகின் மூத்த நடிகரும், பத்ம பூசன் விருது பெற்றவருமான செவாலியே கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தேர்தலில் அதிமுக தோற்றதால் காலை வெட்டிய தொண்டர் செல்வக்குமாரை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார்.
அண்ணாமலை தோல்வியால் பந்தயத்தில் தோற்ற தூத்துக்குடியை சேர்ந்த பாஜக தொண்டர் மொட்டையடித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது என கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
தற்போது சென்னை அணி குறித்து சீமான் பேசியது, சமூக வலைதளங்களில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் #Seeman என்னும் ஹேஷ்டேக் தற்போது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.
நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த, 4 அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால், மீட்பு பணிகளுக்காக முப்படைகளின் உதவி தேவை என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் நடந்தேறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதே எங்களது நோக்கம்
கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. விடம் தாமதமாக வழங்கப்பட்டதாக ஆளுநர் இன்று (அக்டோபர் 28) குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக இந்த சம்பவம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.