விஜய்யுடன் மேடை ஏறாதது ஏன்? – திருமா விளக்கம்!
“டிசம்பர்-06, விஜய் – திருமா ஒரே மேடையில்” என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது.
தொடர்ந்து படியுங்கள்“டிசம்பர்-06, விஜய் – திருமா ஒரே மேடையில்” என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது.
தொடர்ந்து படியுங்கள்மு.க.ஸ்டாலின் இன்று தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடும் தொல்.திருமாவளவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்
தொடர்ந்து படியுங்கள்சிதம்பரம் தொகுதியில் நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக வேட்பாளரும், பாஜக-பாமக கூட்டணியில் பாஜக வேட்பாளரும், அதிமுக தேமுதிக கூட்டணியில் அதிமுக வேட்பாளரும் போட்டியிடுவதால் பாமகவின் வாக்குகளை பங்கு போடுவதற்கு அதிமுக மற்றும் திமுக பிரமுகர்கள் போராடி வருகின்றனர் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.
தொடர்ந்து படியுங்கள்விசிகவிற்கு 100 சதவீதம் பானை சின்னம் ஒதுக்கப்படும் என இன்று சென்னையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச் 27) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட ‘எருமை மறம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (23.02.2024) சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று(ஜூன் 22) சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மணிப்பூர் கலவரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்களின் விவரங்களை திருமாவளவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இன்று(ஜூன் 22) வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் இந்நிலைபாட்டை […]
தொடர்ந்து படியுங்கள்மக்களுக்கு தொண்டு செய்து, தியாகங்கள் செய்து மக்களுக்காக சிறைக்கு சென்ற எத்தனையோ தலைவர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் எளிதாக பின்னுக்கு தள்ளி, முதல்வர் ஆகிவிடலாம் என்று சிலர் கனவு காண்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்