டிஜிபியை சந்தித்த திருமாவளவன், பாலகிருஷ்ணன்
சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி வழங்கக்கோரி இன்று (செப்டம்பர் 30) தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்