திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 உயர மலை மீது அரோகரா கோஷத்துடன் மகா தீபம் தற்போது ஏற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று (நவம்பர் 26) அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பின்னர் பரணி தீபம் சன்னதியில் […]
தொடர்ந்து படியுங்கள்