பட்டியலின மக்களுக்காகக் கோவில் பூட்டை உடைத்த ஆட்சியர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியலின மக்களைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

தொடர்ந்து படியுங்கள்

போலீசை இழிவாகப் பேசிய விவகாரம்: திருமாவளவன் நடவடிக்கை!

சிவில் பிரச்சினை தொடர்பான ஆரணி டவுன் காவல் நிலையத்திலேயே எஸ் ஐ கிருஷ்ணமூர்த்திக்கும் விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் என்கிற பகலவனுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

விசிக நிர்வாகிகளை விடிய விடிய வேட்டையாடிய காவல் துறையினர்!

அந்த புகாரை எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி சிஎஸ்ஆர் போட்டு விசாரித்து வந்தார்.
அப்போது விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று, எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்கு வாதம் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மனைவி மற்றும் 5 குழந்தைகள்:கொடூர தந்தை…அதிர்ந்த தமிழகம்!

திருவண்ணாமலையில் மனைவி மற்றும் 5 குழந்தைகளை வெட்டி கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மகா தீபத் திருவிழா: களைகட்டும் திருவண்ணாமலை!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 7வது நாளான இன்று (டிசம்பர் 3) மகா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக இன்று வாரணாசி செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மகா தீபம்: சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்!

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீப திருவிழா!

இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் 63 உயர தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளியவுடன் 6;10 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழுங்க விருச்சக லக்கினத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

திருவண்ணாமலை தீபம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

இந்நிகழ்வைக் காண தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவர். கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்த்திகை தீபத் திருவிழா எளிமையாக நடந்தது.

தொடர்ந்து படியுங்கள்

திருமலையைப் போன்று திருவண்ணாமலை: அமைச்சர்கள் தகவல்!

திருமலை போன்று மூன்று ஆண்டுகளில் திருவண்ணாமலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் எ. வ. வேலு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்