திருவள்ளுவருக்கு காவி: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆளுநர்

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளூர் படம் அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
cm stalin criticise governor rn ravi

வள்ளுவர் தொடங்கி தெருவில் செல்வோர் மீதும் காவி சாயம் பூசுகிறார்கள்: ஸ்டாலின்

ஆளுநர்கள் தங்கள் பதவிக்கு சிறிதும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Does dravidian era changed thiruvalluvar photo

திராவிட ஆட்சியில் திருவள்ளுவர் புகைப்படம் மாற்றப்பட்டதா?

திருவள்ளுவர் தினமான நேற்று (ஜனவரி 16) காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து, அவரை சனாதனவாதி என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

”வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” : ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி!

இந்த நிலையில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் புகைப்படத்தை ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது!

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ் மணியன் இன்று (செப்டம்பர் 14) நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
annnamalai yatra bus getting scratch by thiruvalluvar photo

அண்ணாமலை நடைபயண ரதம்: மீண்டும் சர்ச்சையில் திருவள்ளுவர்

பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலைக்காக உருவாக்கப்பட்டுள்ள பேருந்தில் ஒட்டப்பட்டுள்ள திருவள்ளுவரின் புகைப்படம் மீண்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

யார் அந்த திருவள்ளுவர் !?

திருவள்ளுவர் தோன்றிப் பொலிந்ததாகக் கொள்ளப்படும் அந்த கி மு 31ல் தமிழகத்தில் எந்த மதம் வழக்கில் இருந்திருக்கக் கூடும் ? அன்று, ஜைன பௌத்த மதங்களோடு போராடி நின்ற மதம் எதுவாக இருந்திருக்கக் கூடும் என்பதில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

மின்கட்டண உயர்வு: கலைஞர், வள்ளுவரை கோர்த்துவிட்ட செந்தில்பாலாஜி

கரன்ட் கட்டண உயர்வுக்கும்   கலைஞரையும் வள்ளுவரையும் கோர்த்துவிட்டிருக்காரு பாருய்யா என்று திமுகவினரே பேசிக் கொள்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்