புதுப்பொலிவு பெறும் கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வர்!

திருவள்ளுவர் சிலை அமைந்து 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் இணைப்புப் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்காக கன்னியாகுமரியின் சுற்றுலா மைய பகுதிகள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. ஜனவரி 1-ம் தேதி  கண்ணாடி கூண்டு  இணைப்பு பாலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“கலைஞரின் சாதனைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” – ஸ்டாலின்

கலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“இல்லம் தோறும் வள்ளுவர்” : முதல் சிலையை பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி

“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார். திருக்குறளை தந்த “திருவள்ளுவர்” சிலையை ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையில் கொண்டு சேர்ப்பதன் மூலம், அவர் குறள் வழி வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அவரது கருத்துக்களை பின்பற்ற வைக்கலாம் எனும் முயற்சியாக சிலை(SILLAI) நிறுவனம் ‘இல்லம் தோறும் வள்ளுவர்’ திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி அனைவரது வீட்டிற்கும் வள்ளுவர் சிலை சென்று சேரும் வகையில் மிகக்குறைந்த விலையில் உருவாக்கி வழங்குகிறது சிலை நிறுவனம். இந்த சிலைகள் ரூபாய் […]

தொடர்ந்து படியுங்கள்

திருக்குறளின் ஆன்மாவை பறித்துவிட்டார் ஜி.யு.போப்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு!

ஜி. யூ. போப் மொழிபெயர்த்த திருக்குறளில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: வள்ளுவரை மிஞ்சுகிறதா கலைஞரின்  திராவிட எழுதுகோல்? 

குமரிக் கடலோர வள்ளுவரை விட சென்னைக் கடலோர கலைஞரின் பேனா உயரமா என்பது நிறுவப்படும்போது நிச்சயம் தெரியத்தான் போகிறது!

தொடர்ந்து படியுங்கள்