கல்லால் அடித்த அமைச்சர் நாசர்: ஸ்டாலின் விழா ஏற்பாட்டில் அதிர்ச்சி!
நாற்காலி கொண்டு வருவதற்குத் தாமதமானதால் கோபமடைந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் பணியாளர் மீது கல்லைத் தூக்கி எறிந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாற்காலி கொண்டு வருவதற்குத் தாமதமானதால் கோபமடைந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் பணியாளர் மீது கல்லைத் தூக்கி எறிந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் அவருக்கு மரியாதை
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9இல் விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்யும் வகையில் நாளை (டிசம்பர் 17) பள்ளிகள் இயங்கும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கன மழை காரணமாக இன்று (டிசம்பர் 13) தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கனமழை காரணமாகத் தமிழகத்தில் இன்று (டிசம்பர் 12) 3 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த விவகாரத்தால் அப்பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் திருவள்ளூரில் நாளை (நவம்பர் 1) மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து, அம்மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தனியார்ப் பள்ளிக்கு இரண்டாவது நாளாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் மாணவர்களுக்கு விடுமுறை. Bomb threat holiday for second day to students.
தொடர்ந்து படியுங்கள்தொலைக்காட்சி செய்தி பரப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த நிகழ்வில் எவ்வித பாகுபாடோ, தீண்டாமை சம்பவமோ ஏதும் தமக்கு ஏற்படவில்லை” என அதில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்