தீண்டாமை சுவர் இடிப்பு: முள்வேலியை அகற்றுவது எப்போது?

சமரச பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, புகார் அளித்தால் திரௌபதி அம்மன் கோவிலை சுற்றி போடப்பட்ட முள்வேலி அகற்றப்படும் என வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

எனக்கு இருக்கை கொடுக்கவில்லையா?: வட்டாட்சியர் மறுப்பு!

தொலைக்காட்சி செய்தி பரப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த நிகழ்வில் எவ்வித பாகுபாடோ, தீண்டாமை சம்பவமோ ஏதும் தமக்கு ஏற்படவில்லை” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்