நெல்லை இளம்பெண் படுகொலை: திருமாவளவன் கண்டனம்!
திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சார்ந்த இளம்பெண் சந்தியா (வயது 18) என்பவர் நேற்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சார்ந்த இளம்பெண் சந்தியா (வயது 18) என்பவர் நேற்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிகபட்சம் 30 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தயாநிதி மாறன் உள்ளிட்ட சிலர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதே பலருக்கு இடுப்பு வலியும் ஏற்பட்டிருக்கிறது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை காட்டிலும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் காற்றோட்டமாகவும், கூடுதல் இட வசதியுடன் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருப்பதாக ஆளும் தரப்பு தெரிவித்தது.
தொடர்ந்து படியுங்கள்செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரையில் திருமாவளவன் சென்னையில் இல்லாத காரணத்தினால் தோழர்கள் யாரும் சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்!’ என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு மருத்துவ மனையில் அட்மிட் ஆனார்.
தொடர்ந்து படியுங்கள்சாதிய ரீதியிலான பிரிவுகளை கண்காணிக்க தனி உளவு பிரிவு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்