எலெக்‌ஷன் ஃப்ளாஷ்: ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிகவில் பொதுத்தொகுதி..சபரீசன் கொடுத்த வாக்குறுதி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆவார்.

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: ராஜ்யசபா கேட்கும் விசிக

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் திமுகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன் பிப்ரவரி 12 பிற்பகல் அறிவாலயத்தில் பேச்சு நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்
Vck demand 4 seats in parliament election

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: விசிக கேட்கும் தொகுதிகள்!

3 தனித்தொகுதிகள், 1 பொதுத்தொகுதி என 4 நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்க, திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் இன்று (பிப்ரவரி 12) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
case filed by sun tv thirumavalavan appeared in court

சன் டிவி தொடர்ந்த வழக்கு: கோர்ட்டில் ஆஜரான திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் இன்று (பிப்ரவரி 9) பகல் 12 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil January 4 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பாஜக சார்பில் சென்னை கோடம்பாக்கம் ஐந்து விளக்கு பகுதியில் இன்று நடைபெறும் பாரத் சங்கல்ப் யாத்திரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
ramadoss meets stalin what happened

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினை தேடி வந்த ராமதாஸ்… திருமாவுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி: திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினை டிசம்பர் 29-ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

நெல்லை இளம்பெண் படுகொலை: திருமாவளவன் கண்டனம்!

திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சார்ந்த இளம்பெண் சந்தியா (வயது 18) என்பவர் நேற்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Only one vaiko thiruma shocking

டிஜிட்டல் திண்ணை: ஒண்ணே ஒண்ணுதான்?! வைகோ, திருமாவை அதிர வைத்த ஸ்டாலின்

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிகபட்சம் 30 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தயாநிதி மாறன் உள்ளிட்ட சிலர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu mps suffered fever

தமிழக எம்.பி.க்களுக்கு என்னாச்சு?

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதே பலருக்கு இடுப்பு வலியும் ஏற்பட்டிருக்கிறது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை காட்டிலும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் காற்றோட்டமாகவும், கூடுதல் இட வசதியுடன் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருப்பதாக ஆளும் தரப்பு தெரிவித்தது.

தொடர்ந்து படியுங்கள்
Edappadi Palaniswami inquired about Thirumavalavan

திருமாவளவனிடம் உடல் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி

செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரையில் திருமாவளவன் சென்னையில் இல்லாத காரணத்தினால் தோழர்கள் யாரும் சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்!’ என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு மருத்துவ மனையில் அட்மிட் ஆனார்.

தொடர்ந்து படியுங்கள்