திருச்சிற்றம்பலம் வெற்றி: சம்பளத்தை உயர்த்தும் தனுஷ் – தயாரிப்பாளர்கள் அதிருப்தி!

நல்லா கேட்கட்டும் 30 கோடி என்ன ரஜினிகாந்த் போன்று 100 கோடி ரூபாய் கேட்க வேண்டியது தானே. இங்கு நடிகர்களுக்கு தங்களின் உண்மையான வணிக மதிப்பும், வசூல் நிலவரமும் தெரிவதில்லை. அதனால் ஒரு படம் ஓடியவுடன் 100% சம்பள உயர்வு கேட்க தொடங்கிவிடுகின்றனர்

தொடர்ந்து படியுங்கள்

ரூ.100 கோடி சாதனை : தடை பல கடந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்!

முதல் வாரம் திரையிட்ட திரையரங்குகளில் இரண்டாவது வாரமும் திருச்சிற்றம்பலம் தொடர்வதால் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை திரையரங்க வசூல் மூலம் மட்டும் இப்படம் நிகழ்த்தும்.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

திரையங்குகளில் நாளை திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். அவரது படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சிற்றம்பலம்: தனுஷ் கேரக்டர் என்ன?

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சிற்றம்பலம் படத்தின் 4வது பாடல் வெளியானது!

இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்