தமிழகம் கண்ட பாதயாத்திரைகள்: எம்.ஜி.ஆரை எதிர்த்து கலைஞர் நடந்த வரலாறு தெரியுமா?

அப்போதைய அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர், ‘கலைஞர் திருச்செந்தூர் போனார். முருகனே, அவரைப் பார்க்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டார். இப்போது முருகன் சிலை அங்கில்லை’ என்றார். அதற்கு கலைஞர், ‘திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் களவாடப்பட்ட விஷயம் இப்போதுதான் தெரிகிறது’ என்றார் நகைச்சுவையாய்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக்கு ஆபத்தா?  சபரீசன் திருச்செந்தூர் யாகம்:  உண்மைப் பின்னணி!

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோர்கணம் தேர் விபத்து செய்தி அறிந்ததுமே சபரீசனுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது. உடனே அவர் மீண்டும் குடும்பத்தினரிடம்  பேசி சம்மதம் வாங்கினார்

தொடர்ந்து படியுங்கள்