பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கு: லோக் ஆயுக்தா விசாரிக்க ஆணை!
பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்