Tennarasu remark on pension scheme

பழைய ஓய்வூதியத் திட்டம்: தங்கம் தென்னரசுவுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு!

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் (TANSA) கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்: 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் 65,426 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பணநாயகம் வென்றுவிட்டது : அதிருப்தியில் கிளம்பிய அதிமுக வேட்பாளர்!

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு முதல் ஆளாக வருகை தந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு, தான் பின்னடைவைச் சந்தித்து வரும் வேளையில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வேக வேகமாக புற்ப்பட்டு தனது காருக்குச் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

“தேர்தல் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை”: இளங்கோவன்

தேர்தலில் நாங்கள் பெரிய வெற்றியை பெற்றாலும் அதனை கொண்டாடக்கூடிய மனநிலையில் நான் இல்லை என்று ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல்: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து படியுங்கள்

திமுக வாக்குறுதியும் ரெட் ஜெயண்ட் பட ரிலீசும்: அண்ணாமலை விமர்சனம்!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நிறைவேற்றியதைக் காட்டிலும் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்த படங்கள் தான் அதிகம்.
மொத்தமாக திமுக நிறைவேற்றிய வாக்குறுதி 49. ஆனால் ரெட் ஜெய்ண்ட் 22 மாதத்தில் 60 படத்துக்கு மேல் ரிலீஸ் செய்திருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 19) பிரச்சாரம் செய்ய உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்