டிஜிட்டல் திண்ணை: பங்குபோடும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன்… ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய South

தேர்தலுக்குப் பின் ஸ்டாலினுக்கு சென்றுள்ள ரிப்போர்ட்டில்… தென்காசியில் 2019 இல் திமுக சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போது அந்த அளவுக்கு பெரிய வித்தியாசத்திலான வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
WhatsApp helpline number for southern districts

மிதக்கும் தென் மாவட்டங்கள் : உதவிக்கு வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: என்னய்யா இவ்வளவு கூட்டம்? துரைமுருகனை டென்ஷன் ஆகிய தென் மாவட்ட  திமுக!

சமீபத்தில்தான் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த சிவ பத்மநாபன் மணிப்பூர் விவகாரத்துக்காக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் நடந்த சலசலப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இப்போது தென்காசி வடக்கு மாவட்டத்திலும் பஞ்சாயத்து புயலாக வீசிக்கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Udhayanidhi changes dmk districts

டிஜிட்டல் திண்ணை: உச்சகட்ட கோபத்தில் உதயநிதி… மாற்றப்படும் மாவட்டங்கள்?

தூத்துக்குடி கூட்டத்தில் ஏற்பட்ட டென்ஷன் தென்காசியிலும் உதயநிதியிடம் எதிரொலித்தது. அதுமட்டுமல்ல… உதயநிதி மாவட்ட அலுவலகங்களைத் திறக்காமல் சென்றதன் மூலம், இரு தொகுதி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய சீரமைப்புகள் இருக்கலாமோ என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் தென்காசி திமுகவினர்

தொடர்ந்து படியுங்கள்

இனி வருடம் முழுதும் குற்றால அருவி கொட்டும்: இதோ புதிய திட்டம்!

வெறும் சுற்றுலாவுக்கு மட்டுமல்ல குற்றாலம் அதை சுற்றியுள்ள தென்காசி. செங்கோட்டை வட்டார மக்களுக்கு  வருடம் முழுதும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கலாம். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக நீங்கும். தென்காசி, செங்கோட்டை விவசாயிகளுக்கும்  பாசன நீர் கிடைத்து இதனால் பெரும் பலன் கிட்டும்.

தொடர்ந்து படியுங்கள்