லோயர் கேம்பில் பவதாரிணி உடல்!
உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேனி மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தில் முதல்வர் திறந்த வைத்த ஆறு மாதத்திலேயே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் மதுரை திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக இன்று (நவம்பர் 10) நீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் 5 மாவட்டத்தைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று(நவம்பர் 8) விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சியில் மாநிலங்களவை எம்.பி என்ற முறையில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 9 லட்சம் மதிப்பீட்டில் 16 மீட்டர் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்துள்ளார் இளையராஜா.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் இன்று (செப்டம்பர் 9) தகனம் செய்யப்பட்டது. தனது தனித்துமான நடிப்பால் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடம் பிடித்தவர் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். நேற்று காலை மாரிமுத்து நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி […]
தொடர்ந்து படியுங்கள்சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டுக்காக அளித்த அவகாசம் வரும் ஆகஸ்டு 4 ஆம் தேதியோடு முடிவடைகிறது
தொடர்ந்து படியுங்கள்தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் குமார் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 6) தீர்ப்பு வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அரிக்கொம்பன் யானையானது நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் ஆகாரம் எடுத்துக்கொள்கிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை இன்று (ஜூன் 5) மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்