முல்லைப்பெரியாறில் புதிய அணை: மதுரையில் விவசாயிகள் போராட்டம்!
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான கோரிக்கையை நிராகரிக்கக்கோரி மதுரையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான கோரிக்கையை நிராகரிக்கக்கோரி மதுரையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயலலிதா இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், கேப்டன் இல்லாமல் நானும் சந்திக்கும் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்காக வந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதில் சேர்ந்துகொண்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்15 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட தேனி தொகுதி இந்த தேர்தலில் எல்லோரும் கவனிக்கக் கூடிய சூடு பிடிக்கும் களமாக மாறியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இதனால் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கும். வழக்கு 4,5 ஆண்டுகள் காலம் நடந்திருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயலலிதா உயிருடன் இருக்கும்பொழுது டி.டி.வி. தினகரனை கண்டு அதிமுகவினர் பயந்தது உண்மைதான். ஆனால் இப்போது அவர் காட்டும் வாய்ச்சவடாலுக்கு புழுக் கூட பயப்படாது.
தொடர்ந்து படியுங்கள்ம்மாவின் உயிர் போவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், சோழவந்தான் தொகுதியில் நான் அப்போது உழைத்ததால் நான் இப்போது அமைச்சராகப் பதவி உயர்ந்துள்ளேன்.
எல்லோரும் மக்களைப் போய் சந்தியுங்கள் செல்போனில் மட்டும் வேலை செய்ய வேண்டாம்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேனி, திருச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் இன்று (ஜனவரி 27) நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்