சந்தனக் கட்டை கடத்தல்: வனத்துறை அமைச்சர் மகளுக்கு சம்மன்!
உண்மையிலேயே புதுச்சேரி வனத்துறைதான் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்து வருகிறார்கள்” என்கிறார்கள்.
உண்மையிலேயே புதுச்சேரி வனத்துறைதான் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்து வருகிறார்கள்” என்கிறார்கள்.
வனத்துறை அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் சந்தன மரம் கடத்தி வந்து ஆயில் எடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த விவகாரத்தில் வனத்துறை அமைச்சரின் பதவி பறிபோகப் போகிறது என்றும், மேலும் அவரது மகளும் கைது செய்யப்படுவார் என்கிறார்கள் புதுச்சேரி போலீசார்.