ரவீந்திரநாத்தை தான் சிறை பிடிக்க வேண்டும், மேனேஜரை அல்ல: தகிக்கும் தங்கத் தமிழ் செல்வன்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்-க்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ​மாதம் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுத்தை இறந்த விவகாரம் தொடர்பாக தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்களான ராஜவேல் மற்றும் தங்கவேல்​ ஆகியோரை​ வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இந்த நிலையில் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால், வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் வீடு: கொள்ளைபோன டிவி!

பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேனி வெற்றி: பன்னீர் மகன் மனு உச்சநீதிமன்றத்திலும் தள்ளுபடி!

”தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ்சின் வீட்டை சூறையாட எவ்வளவு நேரம் ஆகும்? உஷ்ணத்தை கிளப்பிய உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கொங்கு மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்தன. ஆனால் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தேனியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தவில்லை” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்