தலைவலியாய் தொடர்ந்த பஞ்சாயத்து… நடிகர் சங்கம் உதவியுடன் முடித்த தனுஷ்
தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக் கொண்டு படம் நடிக்காத தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் எதிர்வரும் காலங்களில் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.