லைகா தமிழ்குமரன் வெற்றி : தயாரிப்பாளர்கள் சொல்வது என்ன?

துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்குமரன் தங்களுக்கு இணையாக இருக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தங்கள் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் அர்ச்சனா கல்பாத்தியை காட்டிலும் அதிகமான வாக்குகள் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: களமிறங்குவது யார் யார்?

தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வரும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், லைகா நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுவதால் முக்கியத்துவம் மிக்க தேர்தலாக இந்த தேர்தல் மாறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தேனாண்டாள் பிலிம்ஸுக்கு உதவும் லைகா நிறுவனம்!

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு, இயக்கம், விநியோகம் என பன்முக ஆளுமையாக திகழ்ந்த இயக்குநர் இராம நாராயணன் வளர்த்த நிறுவனம். அவரது மறைவுக்கு பின் தற்போதைய பிரம்மாண்ட பட்ஜெட் மாயையில் சிக்கிய அவரது மகன் முரளி ராமசாமி  2017 இல் விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்