கத்தியில்லாமல் போராடிய ஹீரோ…. குடும்பத்தை சைஃப் அலிகான் காப்பாற்றியது எப்படி?
உண்மையிலேயே சயீஃப் அலி கான் தான் நிஜ ஹீரோ என்று நிரூபித்து விட்டார். கத்தியுடன் இருந்த திருடனை மடக்க முயற்சித்தது எப்படி?
உண்மையிலேயே சயீஃப் அலி கான் தான் நிஜ ஹீரோ என்று நிரூபித்து விட்டார். கத்தியுடன் இருந்த திருடனை மடக்க முயற்சித்தது எப்படி?
தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் காவல்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணின் வறுமைக் கதையை கேட்டு திருடிய 13 சவரன் நகையை திருடன் திருப்பி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னை வங்கி கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் மக்களுக்கு ரூ.1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நகை கடைக்குள் புகுந்து 281 சவரன் நகை மற்றும் 30 கிலொ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள்.