தீவுத்திடலில் பட்டாசுக் கடை: டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!
தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை ஒதுக்கீடு தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கம் அளித்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்