ஓடிடி ரிலீஸ்: கேரள திரையரங்குகள் வேலைநிறுத்தம்!

இச்சிக்கல் குறித்து 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் வெளியிட்டுள்ள பதிவில், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டத்தை மதிக்கிறேன். வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தை நம்பிப் பணம் போட்டது சோனிலைவ் நிறுவனம். அதனால் தயாரிப்பாளர் பாதுகாக்கப்பட்டார். அதனால் தான் எல்லாம் சுமுகமாக நடந்தது. எனவேதான் இப்போது படம் இணையத்தில் வெளியாகிறது. இது வேண்டுமென்றே செய்த செயல் அன்று” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“சிவாஜி கன்னத்தை கிள்ளிய கலைஞர்” – கனிமொழி நெகிழ்ச்சி!

பராசக்தி திரைப்படத்தில் நாயகனுக்கு பகுத்தறிவை சொல்லித்தந்து அவனை நெறிப்படுத்தும் விதமாக நாயகி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனங்களுக்கு மத்தியில் வசூலை குவித்த ‘தி கேரளா ஸ்டோரி’!

படைப்புரீதியாக தோல்வியை சந்தித்து இருக்ககூடிய படத்தை எதிர்மறையான விமர்சனங்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு, நீதிமன்ற வழக்கு எல்லாமாக சேர்ந்து தி கேரள ஸ்டோரி திரைப்படத்தின் வெற்றி தவிர்க்க முடியாத ஒன்றாக இந்திய சினிமா வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“கர்நாடகா தேர்தலுக்காக கேரளா ஸ்டோரி”: சீமான்

கர்நாடக தேர்தலை முன்னிட்டு பாஜக அரசு கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தி கேரளா ஸ்டோரி: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் வெளியாகிறது?

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலத்தில் அம்மதத்தை கடுமையாக விமர்சித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியுள்ளது. அந்தவகையில் தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ என்கிற திரைப்படம் ஒன்று இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கியுள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

திரையரங்கில் தீண்டாமை: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“12 வருட கனவு நிறைவேறியது”: கவின்

டாடா படத்தின் வெற்றியின் மூலம் என்னுடைய 12 வருட கனவை நினைவாக்கிய அனைவருக்கும் நன்றி என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாத்தி ரூட்டில் அகிலன்: ரெட் ஜெயண்ட் ஒதுக்கப்படுகிறதா?

தமிழ் சினிமாவில் 2022-ஆம் ஆண்டு வெளியாகி வசூலை குவித்த படங்கள் அனைத்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டது தான்.

தொடர்ந்து படியுங்கள்