இரண்டு சிலை திறப்புகளும், இந்திய அரசியல் வரலாறும்

சிலைகள் என்பவை அடிப்படையில் தனி நபர்களின் உருவங்கள்தான். ஆனால், அந்த நபர்கள் சிலைகளாக நிறுவப்படக் காரணமாக இருப்பது வரலாறு. அவர்களை உருவாக்கிய வரலாறு மட்டுமல்ல, அவர்கள் உருவாக்கிய வரலாறும்தான். அந்த வகையில் 2023 நவம்பர் 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் திறக்கப்படும் அம்பேத்கர் சிலையும்,  நவம்பர் 27, திங்களன்று சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் திறக்கப்படும் வி.பி.சிங் சிலையும் சமூக நீதி வரலாற்றின் இரண்டு பெரு வடிவங்கள் என்று சொன்னால் மிகையாகாது.

தொடர்ந்து படியுங்கள்