நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு GOAT படக்குழு சார்பில் நேற்று முதல் அடுத்தடுத்து அப்டேட் வந்துக்கொண்டிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (ஜூன் 22) 50வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாமென தன்னுடைய தொண்டர்களுக்கு விஜய் கோரிக்கை விடுத்திருந்தார். அதே வேளையில் அவரது ரசிகர்களுக்காக தற்போது நடித்துவரும் G.O.A.T படத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்