டாப் 10 நியூஸ் : இஸ்ரேல் தாக்குதல் முதல் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடக்கம் வரை
நாடு முழுவதும் அக்டோபர் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று (அக்டோபர் 3) முதல் தொடங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்நாடு முழுவதும் அக்டோபர் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று (அக்டோபர் 3) முதல் தொடங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட் பிளிக்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) உலகளவில் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதில் இசை, தொலைக்காட்சி, ஓடிடி உரிமைகள் மூலம் கிடைத்த 220 கோடி ரூபாய் நீங்கலாக 230 கோடி ரூபாய் திரையரங்க வெளியீட்டில் டிக்கெட் விற்பனை மூலம் வருவாயாக எடுக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்அடுத்து வந்த ‘கஸ்டடி’யில் நாகசைதன்யா ஹீரோ. ஆனால் அந்தப் படத்துல நடிச்ச அரவிந்த் சாமி, ராம்கி, சரத்குமாரும் அவரோட அந்தஸ்துல பங்கு கேட்டு திரையை ஆக்கிரமிச்சாங்க. அப்படியிருந்தும், அந்த படம் நம்ம நினைவுல நிக்காம போனது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு GOAT படக்குழு சார்பில் நேற்று முதல் அடுத்தடுத்து அப்டேட் வந்துக்கொண்டிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (ஜூன் 22) 50வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாமென தன்னுடைய தொண்டர்களுக்கு விஜய் கோரிக்கை விடுத்திருந்தார். அதே வேளையில் அவரது ரசிகர்களுக்காக தற்போது நடித்துவரும் G.O.A.T படத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக வெங்கட் பிரபு இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தி கோட்ஸ் படத்தின் விஷுவல் எஃபெக்ட்டுகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்திருக்கும் லோலா விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனத்தில் நடந்திருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் மாஸ்க் அணிந்து கொண்டு ஃப்ளைட் ஏறுவதற்காக நடந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்