டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் சொன்ன குட் நியூஸ்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2022-23 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் காவிரி பாசனப்பகுதிகளில் கால்வாய்களை தூர்வாருவதற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணிகளும் துரிதமாக நடந்தது. மேட்டூர் அணை மிக சீக்கிரமாக மே மாதம் 24-ஆம் நாள் அன்று முன்கூட்டியே திறக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

’சோழ மண்டலத்தில் பிள்ளையார் சுழி’: பன்னீர்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்க சோழமண்டலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாஸ்மாக் சரக்கில் சயனைடு: கொலையா? தற்கொலையா? 

நேற்று மே 21 ஆம் தேதி தஞ்சாவூர் கீழ் வாசல் டாஸ்மாக் கடை அருகில் உள்ள லைசென்ஸ் பாரில் இல்லீகலாக பிராந்தி வாங்கி குடித்த இருவர் மரணம் அடைந்தது தமிழகத்தை மீண்டும் உலுக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சையில் நாளை சித்திரை தேரோட்டம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை (மே 1) நடைபெற உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு அதற்கான பணிகளில் கோயில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சையில் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டம்!

இந்நிலையில், இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 325 பி.எச்டி படிப்பு முடித்தவர்களுக்கும், 723 எம்.பில், 190 முதுகலை மாணவர்கள், 45 இளங்கலை மாணவர்கள், 291 பி.எட் மாணவர்களுக்கும்,தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கும் பட்டங்களை வழங்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சையில் பயிர்கள் சேதம்: அமைச்சர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதமடைந்த பயிர் சேதங்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

கன மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கன மழை காரணமாக இன்று (பிப்ரவரி 3) திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

கர்நாடகாவில் இன்று நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று (அக்டோபர் 21) மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

1 ரூபாய்க்கு சட்டை வாங்க முண்டியடித்த இளைஞர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை தனியார் ஜவுளி கடையில் தீபாவளி சிறப்பு விற்பனையாக ஒரு ரூபாய்க்கு சட்டை விற்கப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்