தஞ்சாவூர், சேலம் இளைஞர்களுக்கு சொந்த ஊரிலேயே வேலை! – மினி டைடல் பார்க் திறப்பு!

தமிழ்நாட்டில் ஐடி துறையை மாநில முழுவதும் விரிவுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சேலம், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அமெரிக்காவில் முதலாளிகளைத் தேடும் முதல்வர்: தமிழக விவசாயிகளின் வாழ்க்கை என்ன ஆவது?  

‘தமிழக முதல்வர் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள முதலாளிகளை தேடி இங்கு தொழில் தொடங்க கொண்டு வருகிறார். இங்குள்ள தமிழக விவசாயிகளின் வாழ்க்கை என்ன ஆவது?” என்று காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சாவூர்: 300 ஆண்டுகளாக மொஹரம் பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்கள்!

தஞ்சாவூர் அருகே, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் காசவளநாடு புதூர் கிராமத்தில் வசித்து வரும் இந்துக்கள் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள் மொஹரம் பண்டிகையை ஒட்டி தீக்குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சை: என்ஐஏ சோதனையில் இருவர் கைது… காரணம் என்ன?

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 30) தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இரண்டு நபர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
mkStalin who election campaign

நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்

திருச்சியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 23) காலையில் தஞ்சையில் நடந்து சென்று மக்களிடம் நேரடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
three street dogs bite 3 year old baby

வீட்டுக்குள் புகுந்து மூன்று வயது குழந்தையை கடித்து குதறிய 3 தெரு நாய்கள்!

அதிராம்பட்டினத்தில் வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தையை 3 வெறி நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
Continuous rains brick production affected

தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு: விலை உயர வாய்ப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர் மழை பெய்து வருவதால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், செங்கல் விலை உயர வாய்ப்புள்ளது என செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

உரிமைத் தொகை கிடைக்கவில்லை… ஒன்று திரண்ட ஊர் மக்கள்!

தங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்பதால், அதைக் கண்டித்து தஞ்சாவூர் அருகே ஊர் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்ந்து படியுங்கள்