வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!
தனது மனைவி, மகன்கள் பெயரில் திருவெறும்பூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்றும் தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்