200 சீட் – ஸ்டாலின் ஆசையை அதிமுக நிறைவேற்றும் : தங்கமணி

நகை கடன் தள்ளுபடி என்று கூறினார்கள். ஆனால் 35 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்குதான் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம் 25 லட்சம் பேரின் நகை வங்கியிலேயே இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
aiadmk seeks appointment to Ramadoss

எலக்‌ஷன் ஃபிளாஷ்: இன்று அப்பாயின்ட்மென்ட் கேட்கும் அதிமுக: என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்?

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்த அதிமுக அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியை கொண்டு வர தீவிரமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Thangamani suffered by dengue

டெங்கு பாதிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

இதற்கிடையே தற்போது பெய்து வரும் கனமழையால் கொசுக்களின் இனப்பெருக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
AIADMK leader waiting in delhi

டிஜிட்டல் திண்ணை: காத்திருந்த அதிமுக… மும்பை பறந்த அமித்ஷா…  டெல்லியில் நடந்தது என்ன?

அண்ணாமலை கூட்டணியில் நீடித்தால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் நல்லுறவு இருக்காது என்றும் அப்படி தொண்டர்கள் அளவில் நல்லுறவு இல்லையென்றால் அந்தக் கூட்டணியால் எந்த பலனும் இருக்காது என்றும் அதிமுக குழுவினர் பியூஸ் கோயலிடம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 26) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டார்கெட் நத்தம் விசுவநாதன்: நிலக்கரி இறக்குமதியில் விஜிலென்ஸ் ’பொறி’

நிலக்கரி இறக்குமதியில் ரூ.908 கோடி மோசடி தொடர்பாக மின்வாரிய பொறியாளர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அந்த அஞ்சு பேர் மட்டும் என்னோட வரத் தயங்கறாங்க: சசிகலா ஓப்பன் டாக்! 

ஐந்து பேர்தான் முதலில் சசிகலாவோடு வரத் தயங்குவார்கள். பிறகு அவர்களும் வந்துவிடுவார்கள்

தொடர்ந்து படியுங்கள்

மின்கட்டணம்: தங்கமணிக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

அதிமுகவின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் மின் துறைக்கு ஏற்பட்ட நிதி இழப்பு எவ்வளவு? கூடுதல் கடன் சுமை எவ்வளவு?

தொடர்ந்து படியுங்கள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மூன்று துறைகள் சோதனை!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தங்கமணி இல்லத்தில் மீண்டும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்