காசி படத்தில் நடித்த பிறகு, பார்வையில்லாமல் போய் விட்டது!- நடிகர் விக்ரம் சொல்லும் காரணம்
இதன் காரணமாக, படபிடிப்பு முடிந்த பிறகும் ஓரிரு மாதங்கள் எனக்கு முழுமையான பார்வை கிடைக்கவில்லை. அந்த படத்துக்காக எனது எடையை 86 கிலோவில் இருந்து 50 கிலோவுக்கு கொண்டு வந்திருந்தேன்
தொடர்ந்து படியுங்கள்