டிடிவி தினகரன் Vs தங்க தமிழ்செல்வன்…தேனியின் லேட்டஸ்ட் நிலவரம் என்ன?

15 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட தேனி தொகுதி இந்த தேர்தலில் எல்லோரும் கவனிக்கக் கூடிய சூடு பிடிக்கும் களமாக மாறியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

“தங்க தமிழ்செல்வன் ஜெயிக்கலனா ராஜினாமா” : அமைச்சர் மூர்த்தி பேச்சு!

உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், சோழவந்தான் தொகுதியில் நான் அப்போது உழைத்ததால் நான் இப்போது அமைச்சராகப் பதவி உயர்ந்துள்ளேன்.
எல்லோரும் மக்களைப் போய் சந்தியுங்கள் செல்போனில் மட்டும் வேலை செய்ய வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்
contest against my ex friend

”எனது முன்னாள் நண்பருக்கு எதிராக போட்டியிடுகிறேன்” : டிடிவி தினகரன்

காலையிலேயே தேனிக்கு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெரியகுளம் தாலுகாவில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்