“சமூகநீதியும், சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கலைஞரின் இரு கண்கள்”-முதல்வர்!
இந்தியாவிலேயே முதன்முதலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கென தனியாக ஒரு கொள்கையைக் கொண்டுவந்தார். தொழில் முனைவோர்கள் எளிதில் தொழில் தொடங்க அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டு 1970-ஆம் ஆண்டிலேயே சிட்கோ தொடங்கி வைத்தார். இன்றைக்கு தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் இருக்கின்றன. இவ்வாறு சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர்.
தொடர்ந்து படியுங்கள்