மோடி, அமித்ஷா நட்டா: தம்பிதுரையின் அடுத்தடுத்த சந்திப்புகள்!

மோடி, அமித்ஷா, நட்டா என தம்பிதுரையின் அடுத்தடுத்த சந்திப்புகள் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவிடம் அதிமுக புகார்- அண்ணாமலையை இயக்குவது யார்?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘கூட்டணி என்று எதையும் அமித்ஷா இறுதி செய்யவில்லை. நீங்களாகவே அப்படி சொல்கிறீர்கள். கூட்டணி பற்றி சொல்வதெல்லாம் கல்லில் எழுதி வைத்ததல்ல. தண்ணீரில் எழுதி வைத்தது’ என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

இரட்டை இலை: மோடியை சந்தித்த எடப்பாடி தூதுவர்!

பட்ஜெட் குறித்து பிரதமரிடம் பேசியதாக தம்பிதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இரட்டை இலை சின்னம் தொடர்பாகவே பேசியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்