பயணிகளுக்கு குட் நியூஸ்…தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்!

சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் அதிவிரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி பரிதாபம்: ஸ்தம்பித்த சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை!

மேலும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக தாம்பரம் சானடோரியம் , தாம்பரம் ரயில் நிலையம் அருகே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6 ) முக்கிய பகுதிகளில் மின்தடை!

பராமரிப்புப் பணி காரணமாக நாளை ( ஆகஸ்ட் 6 ) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்