தளபதி 68 ஷூட்டிங் ஓவர்… சென்னைக்கு திரும்பிய விஜய்
இந்நிலையில், நடிகர் தன்னுடைய காட்சிகள் நிறைவடைந்துவிட்டதால் இன்று (நவம்பர் 13ஆம் தேதி) அதிகாலை தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், நடிகர் தன்னுடைய காட்சிகள் நிறைவடைந்துவிட்டதால் இன்று (நவம்பர் 13ஆம் தேதி) அதிகாலை தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது நடிகர் விஜய் அவர்களும் தளபதி 68 படப்பிடிப்பில் கலந்து கொள்ள தாய்லாந்துக்கு புறப்பட்டுவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்தளபதி 68 பூஜை நிகழ்ச்சிக்கு ரெட் கலர் டீ ஷர்ட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் விஜய்.
தொடர்ந்து படியுங்கள்அதிக கட்டணம் வசூலித்ததாக ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 6 மணி முதல் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்‘லியோ’ படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி குறித்த தகவலை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இன்று(அக்டோபர் 2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மீசைய முறுக்கு புகழ் ஆனந்த் இயக்குனராக அறிமுகமாகும் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் குறித்த அறிவிப்பை வெங்கட் பிரபு இன்று (ஜூலை 30) வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது பெரும்பாலும் சீரியஸான ரோல்களில் நடித்துவரும் நிலையில், ஒருவேளை வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை இயக்குவது உறுதியானால் விஜய்யை கலகலப்பான வேடத்தில் காணலாம் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்