ஏகே62 படத்திலிருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? – குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!
அஜித் நடிக்க உள்ள Ak62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அஜித் நடிக்க உள்ள Ak62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தளபதி 67 படத்திற்காக கொடைக்கானலில் 6 நாட்கள், இயக்குனர் மிஷ்கின் காட்சிகளை எடுக்கும் படக்குழு
தொடர்ந்து படியுங்கள்பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று (ஜனவரி 18) மீண்டும் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்வாரிசு படத்துக்கு பிறகு விஜய்யின் 67-வது படம் இது என்பதால், தளபதி 67 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் , நடிகர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படபிடிப்பு தளத்திற்கு சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஷாலின் மேனேஜருடன் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் தற்போது விஜய் உடன் இணைந்து விஷால் நடிப்பது உறுதி தான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தில் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதுKGF 2 Villain pairing Vijay.
தொடர்ந்து படியுங்கள்லோகேஷ் கனகராஜ் அடுத்த இயக்கத்தில் நடிகர் விஜய்-க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்