மீண்டும் காஷ்மீர் பறந்த த்ரிஷா

தற்போது மீண்டும் காஷ்மீருக்கு கிளம்பி சென்றுள்ளார் த்ரிஷா. அவர் விமானத்தில் சென்றபோது காஷ்மீர் முழுவதும் பனியால் சூழப்பட்டு இருக்கும் காட்சியை விமானத்தில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

யூடியூப் டிரெண்டிங்கில் ஆட்டநாயகனாய் வலம் வரும் நடிகர் விஜய்

யூடியூப் டிரெண்டிங்கில் டாப் 10 இடத்தில் நடிகர் விஜயின் லியோ மற்றும் வாரிசு தொடர்பான வீடியோக்களே ஆக்கிரமித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்பார்ப்பை மிஞ்சி மிரட்டும் ‘தளபதி 67’ டைட்டில்!

இதன் மூலம் வழக்கம் போல அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி அதிரிபுதிரியான வெற்றிக்கு தயாராகி வருகிறது. விஜய் – லோகேஷ் – லலித் கூட்டணி!

தொடர்ந்து படியுங்கள்

தளபதி 67 டைட்டில் நாளை அறிவிப்பு!

இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர்.படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தளபதி 67 அப்டேட் : களமிறங்கும் பாலிவுட், மாலிவுட், டோலிவுட் நடிகர்கள்!

தளபதி 67 படத்தின் அதிரடி அப்டேட்களை 2வது நாளாக இன்று (ஜனவரி 31) வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன் இணையும் பிரியா ஆனந்த்

விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்