விஜய்யுடன் கை கோர்க்கும் பாஜக? ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

Article356 ஐ பின்பற்றி தான் மாநில அரசுகளை மத்திய அரசு கலைக்கும் என்பதை வலியுறுத்தி அந்த ஹேஷ் டேக்கை பாஜகவினர் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் நேற்று (ஜனவரி 11 ) வெளியான விஜய் படம் வாரிசில் நடிகர் விஜய் 5 நிமிடத்தில் ஆட்சியே மாறும் என்ற ரீதியிலான வசனம் ஒன்றை பேசியிருப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

”வாரிசு பொங்கல்” கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

இந்நிலையில், வாரிசு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், “வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஜனவரி 4 ) மாலை 5 மணிக்கு வெளியாகும். என்று கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் நிர்வாகிகளை சந்தித்த விஜய்

இந்நிலையில், இன்று (டிசம்பர் 13 ) இரண்டாவது கட்டமாக செங்கல்பட்டு, அரியலூர், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. வந்திருந்த நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி பரிமாறப்பட்டது. இதையடுத்து 3 மணி அளவில் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு கருப்பு நிற பேண்ட் ஷர்ட் அணிந்து வந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

”ரஞ்சிதமே கொஞ்சணுமே” வெளியான விஜய் பட முதல் பாடல் புரோமோ!

விஜய் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு குடும்ப பின்னணி கொண்ட படத்தில் நடித்துள்ளதால் வாரிசு படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வாரிசு படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது?: தமன் கொடுத்த அப்டேட்!

முன்னதாக, விஜய்யின் வாரிசு படம் ரிலீஸாவதற்கு முன்னரே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம், பாடல்களுக்கான உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் அஜித்? தல – தளபதி ரசிகர்கள் மோதல்!

இன்சூரன்ஸ் காலாவதியான பைக்கில் நடிகர் அஜித்குமார் பயணம் செய்ததை தொடர்ந்து அஜித், விஜய் ரசிகர்கள் இடையே சமூகவலைத்தளங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்க்காக என்ன உணவு ஆர்டர் செய்வீர்கள்?

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ தங்களது வாடிக்கையாளர்களை கவருவதற்காக, வித்தியாசமான முறையில் அவர்களது தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவது உண்டு.

தொடர்ந்து படியுங்கள்