தலைவர் ரஜினியுடன் நேரடியாக மோதும் தளபதி விஜய்?
மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்த், விஜய் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்த், விஜய் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுர, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பினை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியமூர்த்தி தலைமையிலான மத்தியக் குழு இன்று (டிசம்பர் 12) ஆய்வு செய்ய உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினியும் நடிகர் அமிதாப்பச்சனும் இணைந்து தலைவர் 170 படத்தில் நடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஒரே ஸ்டூடியோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியும் மற்றும் கமலும் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படமும், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் தலைவர் 170 படப்பிடிப்பில் ஒன்றாக நடிக்கும் போது இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களைலைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் தலைவர் 170 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதற்காக படக் குழுவினர் மும்பையில் முகாமிட்டுள்ளனர். வரும் அக்டோபர் 25ஆம் தேதி ரஜினியும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காரில் இருந்து சன் ரூஃப் வழியாக ரசிகர்களை பார்த்து தன் சிக்னேச்சர் ஸ்டைலில் வணக்கம் சொல்கிறார் ரஜினி. தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தலைவர் 170 படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் குறித்த விவரங்களை லைக்கா நிறுவனம் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்