டீசர் வெளியீடு: ரத்தவாடை வீசும் ’தலைநகரம் 2’!

இந்தப் படத்தில் சுந்தர்.சி பேசும் ஒவ்வொரு பேசும் வசனங்களும் பட்டையைக் கிளப்புகின்றன. குறிப்பாக, ‘எட்டு வயசுல பசியில செத்து இருக்க வேண்டியது, 18 வயசுல என் உடம்புல கத்தி படாத இடமே இல்லை’ உள்ளிட்ட வசனங்கள் மாஸ் காட்டுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்