விருதுதொகையை திருப்பி அளித்த தகைசால் தமிழர் நல்லக்கண்ணு
தகைசால் விருதுடன் வழங்கப்பட்ட பரிசுப்பணம் ரூ. 10 லட்சத்துடன் ரூ. 5000 சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார் மூத்த தலைவர் நல்லகண்ணு